சுழி எழுத்தகம்

உங்கள் கையெழுத்திலேயே எழுதுங்கள்

கடிதம், வாழ்த்து, கவிதை, கதை — எல்லாம் உங்கள் சொந்தக் கையெழுத்து எழுத்துருவில். எந்தக் கைப்பேசியிலும் கணினியிலும் தங்கிலீஷில் தட்டச்சு செய்து, PDF அல்லது Word கோப்பாகப் பகிருங்கள்.

iniya piRanthanhaaL vaazhththukkaLஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என்றென்றும் இலவசம். விளம்பரம் இல்லை. உங்கள் எழுத்துருக்கள் உங்களுடையதே.

அ

உங்கள் கையெழுத்து, தட்டச்சில்

ஒரு தாளில் எழுதி ஒருமுறை எழுத்துருவை உருவாக்குங்கள்; பிறகு அதிலேயே தட்டச்சு செய்யுங்கள். அல்லது மற்ற எழுத்தாளர்கள் பகிர்ந்த எழுத்துருவைத் தேர்ந்தெடுங்கள்.

வ

தங்கிலீஷில் தட்டச்சு

vaNakkam என்று தட்டினால் வணக்கம் வரும். தமிழ் விசைப்பலகை தேவையில்லை — கைப்பேசி, டேப்லெட், கணினி எல்லாவற்றிலும் வேலை செய்யும்.

✉

எங்கும் அனுப்புங்கள்

PDF அல்லது Word கோப்பாகப் பதிவிறக்குங்கள், அச்சிடுங்கள், அல்லது கைப்பேசியிலிருந்து நேரடியாக WhatsApp-இல் அனுப்புங்கள். எல்லோருக்கும் இலவசம்.