Oliyonசுழி

ஒளியோன் ஆய்வகத்தின் இலவசக் கருவி

உங்கள் சொந்தத் தமிழ் எழுத்துரு

உங்கள் எழுத்துகளை காகிதத்திலோ திரையிலோ வரையுங்கள் — உங்கள் இணையதளம், செயலி, ஆவணம் எதிலும் பயன்படுத்தக்கூடிய தமிழ் எழுத்துருவைப் பெறுங்கள். ஒளியோன் ஆய்வகத்தின் இலவசக் கருவி.

என்றென்றும் இலவசம். விளம்பரம் இல்லை. உங்கள் எழுத்துருக்கள் உங்களுடையதே.

கு

அகர முதல
எழுத்தெல்லாம்

TTFOTFWOFF2OpenType · tml2

எப்படி வேலை செய்கிறது

அ

1. அடிப்படை எழுத்துகளை வரையுங்கள்

சுமார் 75 எழுத்துகள்: உயிர், மெய், கிரந்தம், துணைக்குறிகள், புள்ளி, எண்கள். திரையில் சுட்டி/பேனாவால், அல்லது அச்சிட்ட தாளில் எழுதிப் புகைப்படம் எடுத்து.

க்ஷ

2. மீதியை நாங்கள் உருவாக்குகிறோம்

புள்ளி வடிவங்கள், இணைப்பு விதிகள், OpenType வடிவமைப்பு தானாக உருவாகும் — கு, கொ, க்ஷ, ஸ்ரீ ஆகியவை உலாவி, Office, Android, iOS எல்லாவற்றிலும் சரியாகத் தெரியும்.

ஸ்ரீ

3. எங்கும் பயன்படுத்துங்கள்

TTF/OTF/WOFF2 பதிவிறக்குங்கள், அல்லது உங்கள் இணையதளத்தில் ஒரே ஒரு வரி சேருங்கள். தனிப்பட்டதாக வைக்கலாம், இணைப்பு மூலம் பகிரலாம், அல்லது திறந்த உரிமத்தில் காட்சியகத்தில் வெளியிடலாம்.