← எல்லா அட்டைகளும்

எளிய அட்டைகள் — உங்கள் சொற்களில்

அச்சிட்ட வாழ்த்து இல்லை; ஒரு தாளும் ஒரு கரையும் மட்டும். தங்கக் கோடு, புள்ளிக் கோலம், மல்லிகை, மாவிலைத் தோரணம், கோயில் கரை, தமிழ் எழுத்துக் கரை, கிழிந்த ஓரத் தாள், அஞ்சல்தலை ஓரம் — பிடித்த கரையைத் தேர்ந்தெடுத்து, மனதில் உள்ளதை உங்கள் கையெழுத்தில் எழுதுங்கள்.

18 வடிவங்கள் · ஒவ்வொரு வடிவமும் சுழிக்காகப் புதிதாக வரையப்பட்டது; பயன்படுத்த இலவசம்.