இன்றைய சொல் · ஓலை
அட்டை · 120 × 150 mm
ஒரு தமிழ்ச் சொல், அதன் பொருள், இணைச்சொற்கள் — நிகண்டிலிருந்து வரும் சொல்லை உங்கள் கையெழுத்தில் அட்டையாக்கி, வகுப்பறைக்கும் குடும்பக் குழுக்களுக்கும் பகிருங்கள்.
ஒவ்வொரு வடிவமும் சுழிக்காகப் புதிதாக வரையப்பட்டது; பயன்படுத்த இலவசம்.
