திருவள்ளுவர் தினம் · ஓலையில் குறள்
சதுர அட்டை · 130 × 130 mm
ஓலைச்சுவடி, எழுத்தாணி, அகல் விளக்கு, முக்கடல் சந்திக்கும் கன்னியாகுமரி விடியல் — 133 அதிகாரங்களைத் தந்த வள்ளுவரை நினைக்கும் தை மாத வாழ்த்துகள், ஓலையில் ஒரு குறளுடன்.
ஒவ்வொரு வடிவமும் சுழிக்காகப் புதிதாக வரையப்பட்டது; பயன்படுத்த இலவசம்.
