புத்தாண்டு · மாங்காய்ப் பச்சடி
சதுர அட்டை · 130 × 130 mm
சித்திரைத் திருநாள்: முக்கனி, வேப்பம்பூ, மாவிலைத் தோரணம். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை உங்கள் சொந்தக் கையெழுத்தில் எழுதுங்கள்.
ஒவ்வொரு வடிவமும் சுழிக்காகப் புதிதாக வரையப்பட்டது; பயன்படுத்த இலவசம்.
