அன்னையர் தினம் · பட்டுப் புடவை
அட்டை · 120 × 150 mm
பட்டுப் புடவைக் கரை, மல்லிகை இதயம், கூட்டில் தாய்ப்பறவை, அம்மாவின் காலைக் காபி — அம்மாவுக்கு உங்கள் கையெழுத்திலேயே ஒரு வாழ்த்து.
ஒவ்வொரு வடிவமும் சுழிக்காகப் புதிதாக வரையப்பட்டது; பயன்படுத்த இலவசம்.
