மணிவிழா
அழைப்பிதழ் · 127 × 178 mm
பெயர் சூட்டு விழா, காது குத்து, மஞ்சள் நீராட்டு, வளைகாப்பு, புதுமனைப் புகுவிழா, மணிவிழா, குழந்தை பிறப்பு — குடும்ப விழாக்களுக்கான அழைப்புகளும் வாழ்த்துகளும்.
ஒவ்வொரு வடிவமும் சுழிக்காகப் புதிதாக வரையப்பட்டது; பயன்படுத்த இலவசம்.
