திருக்குறள் · அன்புடைமை
அட்டை · 120 × 150 mm
அன்பு, அறிவு, நட்பு பற்றிய திருக்குறள்களை உங்கள் கையெழுத்தில் அழகான அட்டைகளாக்கி, வகுப்பறைக்கும் வீட்டுச் சுவருக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
ஒவ்வொரு வடிவமும் சுழிக்காகப் புதிதாக வரையப்பட்டது; பயன்படுத்த இலவசம்.
