நட்பு · திருக்குறள்
சதுர அட்டை · 130 × 130 mm
நட்புக் கயிறு, தேநீர்க் கடையில் இரண்டு கிளாஸ், கம்பியில் இரு பறவைகள், இணைந்து பறக்கும் பட்டங்கள், நட்பு பற்றிய திருக்குறள் — நண்பருக்கு உங்கள் கையெழுத்தில்.
ஒவ்வொரு வடிவமும் சுழிக்காகப் புதிதாக வரையப்பட்டது; பயன்படுத்த இலவசம்.
