போகி
சதுர அட்டை · 130 × 130 mm
போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் — கரும்பு, பொங்கல் பானை, கோலம், கிராமத்துக் காலை என நாம் அஞ்சலில் அனுப்பிய பழைய வாழ்த்து அட்டைகளின் நினைவோடு புதிய வடிவங்கள். உங்கள் கையெழுத்தில் எழுதி, குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள்.
ஒவ்வொரு வடிவமும் சுழிக்காகப் புதிதாக வரையப்பட்டது; பயன்படுத்த இலவசம்.
