திருமண நாள்
சதுர அட்டை · 130 × 130 mm
மணமேடை, நாதஸ்வரம், யானை, மயில், அன்னம் — திருமண அழைப்பிதழ், நிச்சயதார்த்தம், வரவேற்பு, மண வாழ்த்து, மணநாள் வாழ்த்து. மணமகனும் மணமகளும் தம் சொந்தக் கையெழுத்தில் சேர்ந்து எழுதும் அழைப்பிதழும் உண்டு.
ஒவ்வொரு வடிவமும் சுழிக்காகப் புதிதாக வரையப்பட்டது; பயன்படுத்த இலவசம்.
